NewwayTamil

ஒரு மொழியின் ஓசை

(மாறுபட்ட சூழலில் தமிழ் கற்போம் வாருங்கள்)

Sound of a language

 

(Let us learn Tamil with a differentiated approach)

மாறுவோம் வாருங்கள்!

247 எழுத்துகளோடு தமிழ் கற்கும் முறைக்கு விடை கொடுப்போம்!

 

30 ஒலிகளின் அடிப்படையில் இலக்கண மரபுக்களோடு தமிழ் கற்போம் !!

Let us move from

Learning Tamil as letter based language with 247 letters!

To

 Learning Tamil with 30 sounds unites with grammatical strutures!!

இலண்டன் மரபுமொழிக்கல்வி மையம் வழங்கும்

"அயலகத்தில் தமிழ் பயிலும்கலை"

“வெளிநாடுகளில் ,வெளிமாநிலங்களில்
தமிழ்மொழியினைப் பயிலும் மாணவர்களின்
கற்றலை எளிமைப்படுத்தும் நோக்கோடு
30 முதன்மை ஒலிகள் மற்றும் சில உயிர் ஒலிக் கூறியிடுகளை
மட்டும் பயன்படுத்தி இலக்கண நெறிமுறைகளோடு
உருவாக்கப்பட்டப் பாடத்திட்டம் ”ஒரு மொழியின் ஓசை.”

London Cultural Heritage centre Proudly Presents

“An art of learning Tamil in a foreign soil.”

“In order to envisage the unique nature of Tamil language
In competent with European languages,
The London Heritage Language Education centre designed a new
Curriculum to learn Tamil Language
With only 30 alphabet sounds and a few sound symbols
In accordance with basic grammar structures.”

The book “Oru Mozhiyin osai” is available in /

ஒருமொழியின் ஓசை எனும் நூலினை வாங்குவதற்கு

“ஒரு மொழியின் ஓசை” எனும்நூலில் 80 கற்றல்படிகள் (பாடங்கள்) உள்ளன. 10 மீள்பார்வை தேர்வுகளும் உள்ளன.கடைசி மீள்பார்வை தேர்வினை முடிக்கும் போது மாணவர்களால் தமிழில் பிழையின்றி எழுதவும்,படிக்கவும் முடியும்.

ஒவ்வொரு கற்றல் படியினையும் எப்படி கற்பது என்பதை விளக்கும் காணொளிகளை காண்பதற்கும் மற்றும் வகுப்பு/வீட்டுப் பாடத்தாள்களைப் பதிவிறக்கம் செய்யவும்.

This book comprises with 80 learning steps (Lessons) and 10 revision tests. After completing 10th revision test a student would be able to read and write Tamil language without any grammatical mistakes.

To watch the videos about how to teach each learning step and to download class/homework sheets.

About the Author

The author is a teacher of Tamil language. He has been teaching Tamil language more than 20 years in Tamil schools in and around European countries. He is also conducting Teacher Training sessions for Tamil teachers in UK. He was appointed twice by the Cambridge University to value GCSE Tamil scripts. He is a former president of London Tamil Sangam.

Based on his immense experience in teaching Tamil, the author has completely restructured the traditional way of learning Tamil alphabets with modern learning techniques.Through these techniques, he well established the specific relationship between Tamil vowels and consonants and based on that relationship, the author streamlined the reading and writing part of vowel consonants with vowel sound symbols.

He makes a rigorous emphasise of vowel sound symbols as it would assist the learners to understand the formation of vowel-consonants based on vowel sound symbols with consonants, eventually release their stress to learn 216 vowel-consonant letters individually.

Scroll to Top